சிஐஐ நடத்திய ‘நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச்..,
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), நீலகிரி…
கமல்ஹாசன் பேசுவது புரியாததால் தான் கோவை மக்கள் வீட்டிற்கு அனுப்பினார்கள்-வானதி சீனிவாசன்..,
கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அவர் பேசியது புரியாததால் தான் கோவை மக்கள் ஏற்கனவே அவரை சட்டமன்ற தேர்தலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை சங்கனூர்…
இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை…
கோவை சூலூர் பெரிய குளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள்…
தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி..,
சென்னை செல்வதற்காக கோபியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை…
வயிற்றில் 13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை!!
கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பனூரில் தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட பெண் யானை, தனது வயிற்றில் 13 மாத பெண் கருவுடன் உயிரிழந்த சம்பவம் இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, டோப் செய்து எடுத்த நபர்கள்..,
கோவை மாநகரில் அண்மைக் காலமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவு நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகர் ஒண்டிப்புதூர் பகுதியில் அமுல் ஆண்டனி என்பவரின் விலை…
கோவையில் தண்டவாளத்தில் விபத்து!
கோவை ப்ரூக் பாண்ட் சாலை (Brook Bond Road) பின்புறம் உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பசுமாடு ஒன்று அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.கோவை ப்ரூக் பாண்ட் சாலையின் பின்புறம் உள்ள ரயில்வே…
கோவையில் தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி..,
கோவையில் உள்ள தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தியா – இஸ்ரோ விஞ்ஞானி சிவதானப்பில்லை செய்தியாளர்களிடம் கூறியதாவது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்போது ‘சூப்பர் பிரம்மோஸ்’ ஏவுகணையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது ஒலியின் வேகத்தைப்…
கோவையில் அண்ணாமலை பட்ஜெட் விளக்கம்..,
”விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை ; தி.மு.வினருக்கு அண்ணா பற்றி எதுவும் தெரியாது” – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை !!!கோவையில் அண்ணாமலை பேட்டி : 2026 பட்ஜெட் சிறப்பம்சங்கள் மற்றும் தி.மு.க, விஜய் மீதான அதிரடி விமர்சனம். அண்ணாமலை;…
தொழில் திறனை வளர்க்க கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய மையம் தொடக்கம்!
மாணவிகள் தொழில் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையில் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவிகளிடையே தனித்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு பயிற்சிகள்…




