• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி..,

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ லோகோ வடிவத்தில் அணிவகுத்து அமர்ந்தனர்.…

கோவையில் 17 வயது சிறுவன் அதிவேகத்தில் கார் ஓட்டி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..,

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி அதற்கு அடுத்தபடியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து…

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி விழா..,

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி விழாவையொட்டி சர்வதேச மாநாடு – RCMS 2026 நடைபெற்றது. கல்வி , ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பில் 75 ஆண்டுகால சிறப்பான பயணத்தை கொண்டாடும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி ( 2025–…

நீலாம்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து..,

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையை நோக்கி வந்து கொண்டிருந்த கே.எம்.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான தனியார்…

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் -இருவர் கைது!!!

மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர். கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக…

தனியார் துணிக்கடையில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசம்..,

கோவை மாநகர் பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து பீளமேடு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் மஹாவாராஹி அம்மன்…

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..,

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப்…

கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை..,

கோவை மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் திடீரெனப் பெய்யத் தொடங்கிய இதமான சாரல் மழையினால், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் நனைந்தபடி குடைகளைப் பிடித்துச் சென்றனர். கடந்த சில நாட்களாகக் கோவையில் கோடை…

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக பேட்டரி ஆட்டோ…

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்காக ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மருத்துவமனை…

வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டு இருந்த போதை ஆசாமி ; இரு மகள்களுடன் தவித்த தாய்..,

கோவையின் குடியிருப்பு உள்கட்டமைப்பிற்குள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ள இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள குடியிருப்பில் சிவசங்கரி என்ற பெண்மணி தனது இரண்டு இளம்…