திமுக, அதிமுக இடையே தான் போட்டி – எஸ்.பி. வேலுமணி பதிலடி
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…
தேசிய & சர்வதேச போட்டிகளில் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏன்?
கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாத…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்…
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். டெல்லியில் இருந்து நேற்று இரவு கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 ஆம் தேதி அவர் வேட்பு…
கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் பாதுகாப்புக்கான நொய்யலும் நாமும் என்ற விழிப்புணர்வு மாநாடு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. இதில் சிறுதுளி , இயற்கைக்கான உலகளாவிய நிதியம், கோவை குளங்கள் பாதுகாப்பு…
டால்மியா சிமெண்ட் நிறுவனம் ரூப் காலம் பவுன்டேஷன் புதிய ப்ராண்டை அறிமுகம்
வீட்டின் மிக முக்கியமான பகுதிகளான கருதப்படும் அடித்தளம், மற்றும் பில்லர் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில், பிரபலமான டால்மியா சிமெண்ட்ஸ் ரூப் காலம் பவுன்டேஷன் எனப்படும் புதிய வகை சிமெண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை…
மோடி உத்தரவிட்டதால் தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அக்கட்சியின், மாநில தலைவர் அண்ணாமலை கோவைக்கு வருகை தந்தார்.கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை பாராளுமன்ற…
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி – செய்தியாளர்கள் சந்திப்பு
மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கோவைக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது. அதிமுக தான் எனவும் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நம்பிக்கை…
ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பஞ்சலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பூதவுடல் ஆதீனம் வளாகத்திலேயே சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மறைந்து 8ஆம் நாளான இன்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட…
கைராசி மருத்துவர் ஒன்றரை கோடி பணத்துடன் தலைமறைவு…
கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத் துறை பேராசியராகவும், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு…





