கோவையில் செயல்படும் ZF விண்டு பவர் நிறுவனம் 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி எனும் புதிய மைல்கல்லை எட்டி சாதனை!
சீனாவிற்கு வெளியே உலகளவில் மிகப்பெரிய விண்டு கியர்பாக்ஸ் தொழிலகமான ZF விண்டு பவர் கோயம்புத்தூரில் அமைந்துள்ள மிக நவீன உற்பத்தி ஆலையில், 50 GW கியர்பாக்ஸ் திறனுள்ள மொத்த உற்பத்தி என்ற மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. இச்சாதனை, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்…
டி.வி.எஸ்.மோட்டார், புதிய மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் இரு சக்கர வாகனம் அறிமுகம்
இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் தனது புதிய ஸ்கூட்டர் வகை மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) எனும் அடுத்த தலைமுறை தொழில் நுட்ப அம்சங்களை கொண்ட இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு…
இரவு நேரங்களில் கிராம மக்களின் அலறல் சத்தம் : உணவு தேடி ஊருக்குள் வரும் ஒற்றை காட்டு யானை – நிரந்தர தீர்வு எட்டப்படுமா ?
தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது மனித – விலங்கு மோதலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி…
அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.., திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது-மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டி…
அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. திமுகவை திட்டினால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அவைத்தலைவர் ஜி. ராமச்சந்திரன்…
தமிழ்நாடு கார்டிங் சாம்பியன் ஷிப்பின் சீசன் 2 துவக்க விழா..!
மெக்னிடோவின் புதுமையான கற்றல் மையமான சீட், தமிழ்நாடு கார்டிங் சாம்பியன் ஷிப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 2 துவக்க விழா கோவையில் உள்ள PPG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிரமாண்டமான நடைபெற்றது. ஸீட், மெக்னிடோ மற்றும் பிபிஜி தொழில்நுட்பக்க கல்லூரி கூட்டாக…
தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை: பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும்-வீடியோ காட்சிகள்…
தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை. பொறுமையாக நின்று பயிர்களை ரசித்து, ருசித்து தின்று சேதப்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாயின. கோவை, தொண்டாமுத்தூர், தடாகம், நரசிபுரம், கெம்பனூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து உணவு,…
கோவை, டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் ரூ.1.44 லட்சம் கொள்ளை
பூம்புகார் பூட்டை உடைத்து ரூ.1.44 லட்சம் கொள்ளை. புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை…
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக, நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டி
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் 19 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சய ஷிகான்…
முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததால் ஏற்பட்ட விபத்து..,
இருசக்கர வாகனத்தில் சென்ற 36 வயதுடைய இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவசர, அவசரமாக தற்பொழுது சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலைத் துறை கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திபாளையம் அருகே…
குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு…




