கோவையில் பாஜகவினர் திடீர் கைது…
கோவையில் கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் அனுமதியின்றி கூடியதாக பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷன் பகுதியில் பாஜக சார்பில் கொடிக்கம்பம் ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை மாவட்ட தலைவர் பாலாகி உத்தம ராமசாமி தலைமையில்…
கோவையில் நட்சத்திர ஹோட்டலான – ஓ பை தாமரா ( O By Tamara ) துவக்கம்..,
தென்னிந்தியாவின் முன்னனி நிறுவனமான, தாமரா லெஷர் எக்ஸ்பீரியன்ஸ், தனது இரண்டாவது நட்சத்திர ஹோட்டலான . ஓ பை தாமரா ( O By Tamara ) கோவையில் துவங்கப்பட்டது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான, கோவை சிங்காநல்லூரில் ஓ பை தாமாரா…
லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதம் – ரயில்கள் தாமதம்…
கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி நோக்கி…
கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி…
அதிமுக செய்ய தவறியதை திமுக செய்வதற்கு அவர்கள்(அதிமுக) வெட்கப்பட வேண்டும்- கோவை எம்பி பி.ஆர்.நடராஜன். கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற…
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டும்- ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் பேட்டி…
பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருவதால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வந்தால் இங்கு உள்ளவர்களுக்கு தொழில் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன்…
ஈஷாவில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10-ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம்…
நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு… ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (அக் 30)வெகு சிறப்பாக நடைப்பெற்றது. வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்,…
மாவட்ட ஆட்சியர் இல்லாமல் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை…
கோவை – பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது..,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி,…
கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு..,
கோவை 100 அடி சாலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய ரகங்களை பிரபல நடிகர் பிரபு மற்றும் பிரபல நடிகை ரெஜினா ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரபு,நாங்கள் பிளைட்டில் கரெக்டா ஏறினோம். ஆனால் பிலைட் தாமதம் ஆகி உள்ளது.…