• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • வீர ராணுவ டாங்கி: பொதுமக்கள் பார்வைக்கு

வீர ராணுவ டாங்கி: பொதுமக்கள் பார்வைக்கு

வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர் !!! பல்வேறு போர்களில் தனது வீரத்தை காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்த ராணுவ டாங்கி, இன்று கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள…

கோவையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கோவையில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இதில், ராணுவ அக்னி வீர் பணியில் சேரவும் இளைஞர்கள் ஆர்வம். கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் இந்திய ராணுவ அக்னி…

ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம்

கோவையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளிக்கு, மாநகராட்சி மூலம் ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரோன் சர்வே மூலம் கூடுதலாக 4 ஆயிரம் சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில்,…

மருதமலை முருகன் கோயிலில் 160 அடி முருகன் சிலை

மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவில் அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும்…

5பேருக்கு மறுவாழ்வு அளித்த தலைமை ஆசிரியர்…

இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளது. கோவை, பொள்ளாச்சி நல்லூர் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த…

காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது !!!

கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது !!! தனிப்படை போலீசார் பிடிக்க சென்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு போடப்பட்ட மாவு கட்டு !!! குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு…

தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா

வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில் (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின்…

பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில், கோவை நேசனல் மாடல் பள்ளியில் பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி 500-க்கும் மேற்பட்ட இளம் கண்டு பிடிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். கோயம்புத்தூரில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சியின் வெற்றி…

சிங்கை கே.சந்துரு தேசியக்கொடி ஏற்றி, மரியாதை

குடியரசு தினவிழாவை ஒட்டி தேமுதிக சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே.சந்துரு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். கோவை சவுரிபாளையம் 50 வது வார்டு செயலாளர் பாண்டியன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k.சந்துரு…

குடியரசு தினவிழாவில் சத்குரு பேச்சு

பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரமே இனி உலகத்திற்கான எதிர்காலம்! என குடியரசு தினவிழாவில் சத்குரு பேசினார். கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பாக 76-வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற சத்குரு அவர்கள்…