பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்
கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் என்ற தகவலை அடுத்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்த பல்கலைக்கழக நிர்வாகம் – சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் பத்திரமாக பிடிக்கவும் – சிறுத்தை கால் தடத்தை வைத்து வனத்துறை தேடுதல் பணி…
குமரகுரு கல்லூரியில் 2025 யுகம் நிகழ்ச்சி
கோவை குமரகுரு கல்லூரியில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை குமரகுரு யுகம் 2025 எனும் தலைப்பில் பல்வேறு தொழில்நுட்ப, கலாச்சார மற்றும் பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளதாக கோவை பந்தயசாலையில் யுகம் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடந்த…
கோவையில் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளிநோயாளிகள் மருத்துவ மையம்
ஆசியாவின் மிகப்பெரிய வெளி நோயாளிகள் பரிசோதனை மையமான ஜி.கே.என்.எம். மருத்துவ மையத்தின் முதலாம் ஆண்டுவிழாவில்மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என அனைவரும் இணைந்து வண்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம்…
கோணியம்மன் கோவில் தேரோட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம் !!!
கோவையில் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கிறது. மேலும் தேர்தல் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஐவீதி,ஒப்பணக்கார வீதி, பிரகாசம், வைசியாள் வீதிவழியாக தேர் மீண்டும் தேர்நிலை திடலை வந்தடையும் முன்னதாக…
மாயமான 12ம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளர்…
கோவை, சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவை அருகே சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண், தனது பன்னிரண்டாம் வகுப்பு…
கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்தனர். கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து,…
மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ரெட் கால் டாக்ஸி ஓட்டுனர்… செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் !!!
கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர். கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி வந்த ஓட்டுநர் படம் முடிவதற்கு மூன்று…
மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 55 வது வார்டு S.I.H.S காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 12 வருடங்களுக்கு மேலாகியும் கட்டி முடிக்கப்படாததால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு…
ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணி
கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள், விடுதி மாணவர்கள், மருத்துவமனையில் தங்குபவர்களுக்கு என நோன்பு வைப்பவர்கள் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது…
கோவையில் போதைப் பொருள்விற்பனையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த காவல்துறை !!!
கோவையில் உயர்ரக போதைப் பொருள் பறிமுதல் – விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கும்பலை காவல்துறை கைது செய்தனர். மாநகரில் தலைதூக்கும் மெத்தபெட்டமைன் கலாச்சாரம் – காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்…




