• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம்.,

திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம்.,

திமுக, அதிமுக கட்சியினர் திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது. காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை செய்து திமுக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம். சென்னை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் திமுக இந்தி எதிர்ப்பு…

அப்பல்லோவில் இருந்தாலும் அரசு பணியில் முதல்வர் ஸ்டாலின்…

தமிழக முதல்வர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” முகாமில் எந்த மனு அதிகமாக வருகிறது என்று காணொளி காட்சி மூலம் விசாரித்து வருகிறார்.

வாகன வடிவமைப்பு போட்டி தொடக்க விழா..,

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான வாகனவடிவமைப்பு போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. இந்திய ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி, பொறியியல்…

முறைகேடாக விற்கும் நியாய விலைக் கடை ஊழியர்..,

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோடு மதனபுரம் முடிச்சூர்-4 அஞ்சல் குறியீடு 600048 நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முறையாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு…

சோழிங்கநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

இம்முகாமினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்து உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவப்பெட்டகத்தை வழங்கினார். இதில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன்,ஒன்றிய கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி. வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர்…

ஜி எஸ் டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு..,

சென்னை ஆலந்தூரில் உள்ள தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காலை 8 மணிக்கு கேஸ் போடுவதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார், இந்த பெட்ரோல் பங்க் வந்து கேஸ் போட்டார்கள். இதில் 580 ரூபாய்க்கு…

துப்புறவு பணியாளர்களுடன் கேக் வெட்டிய மனைவி..,

சென்னை நங்கநல்லூர் 167-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன் ஆவார். இவரது கணவர் நடராஜன். இவர் இதே பகுதியில் வட்டச் செயலாளராக இருக்கிறார். தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 துப்புறவு பணியாளர்களும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும்…

சென்னை வந்த 26 ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகள்..,

தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் இந்திய போலீஸ் சர்வீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு பயிற்சி பெறும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களின் மேற்கொள்ளும் போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள செல்வார்கள். அதுபோல் தமிழ்நாடு போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள…

விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..,

சிபிஐ விசாரணையில் அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை உண்மை என்றால் அரசே தவறு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்கிறார்கள் என்றால் என்ன…

காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி..,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காமராஜர் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்…