மக்கள் ஏமாற மாட்டார்கள் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி..,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் நான். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். பிரதமர் 2 நாள் பயணமாக…
செல்போன்களை திருடிய கும்பல்..,
தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் 66 தடம் கொண்ட அரசு பேருந்தில் பயணித்த முருகன் என்பவரின் செல்போன் காணாமல் போனது . உடனே முருகன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆணையாளர் நெல்சன் அவர்களிடம் பேருந்தில் பயணித்த போது…
சென்னை வேளச்சேரி இலவச ரத்ததான முகாம்..,
சென்னை வேளச்சேரி அரிமா சங்கம்,தீபம் அறக்கட்டளை மற்றும் மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் வேளச்சேரி…
பைன் ஆர்ட்ஸ் ஆஃப் மியூசிக் மையத்தின் பட்டமளிப்பு விழா..,
சென்னை மற்றும் சிவகங்கையை மையமாக கொண்டு இயங்க வரும் பிஎஸ்என்ஏ எம்பாட்டிக் பைன் ஆர்ட்ஸ் ஆஃப் மியூசிக் மையத்தின் தொலை தூர தர சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் முதல்வர் மது சுகுமாறன் சிவகங்கை போதி சர்வதேச சீனியர்…
சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் குருவிமன்னன்..,
சென்னை யைச்சேர்ந்த உபயதுல்லா என்ற நபர் அடிக்கடி வெளிநாடு களுக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில்தொடர்ந்து குடியுரிமை சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதித்தார் கடத்தல்காரர்கள் பலர் இவரது பினாமி. பாஸ்போர்ட்டில் படத்தை…
ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025..,
சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025 பொறுப்பேற்று நடத்தியது. சிறப்பு விருந்தினராக இந்த போட்டிக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்…
மருத்துவமனையில் ஓய்வெடுக்காமல் பணி செய்தார்..,
உலக நாடுகளுக்கு இடை விடாது சுற்றுப்பயணம் செல்பவர் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் இல்லை. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுக்காமல் வெளியில் இருந்தால் என்ன பணிகள் செய்வாரோ அந்த பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே செய்து வந்தார்.…
சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும்..,
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். கங்கை கொண்டான் நாணயத்தை வெளியிட்டார். பிரதமரின்…
உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, பறிமுதல்..,
சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு போய்விட்டு, இந்த…
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு..,
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் உணவகத்தின் மேலே இரண்டு காக்கைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்தது. குஞ்சு வளர்ந்த நிலையில் அங்கிருந்து கீழே விழுந்து விட்டது. அப்பகுதியில் பணியில்…








