• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..

தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனை…

சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!..

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி…

100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31…

அண்ணாவின் 113வது பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை அண்ணாசலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடித்து, அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ சாமிநாதன் ,சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும்,வள்ளுவர் கோட்டத்தில்…

மக்களே உஷார்! அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை ..

சென்னை வானிலை மையம் அறிவித்த அறிக்கையில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் , நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் தெரிவித்தது. . சென்னையை பொறுத்தவரை…

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனையாகிறது. பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு.…