டெல்லியில் ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை
டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஜனவரி 1, 2025 வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை…
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் (அக்.9) எய்ம்ஸ் மருத்துவர்கள் மெழுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளனர்.கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி அதிகாலையில் மேற்கு வங்காளத்தின்…
துணை முதல்வராகிறார் உதயநிதி..!மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..,கலங்கிய அமைச்சர்கள்…
தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் புதிய அமைச்சர்களுக்கு இன்று 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!! நீண்ட மாதமாக அமைச்சர் உதயநிதியை…
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில்பாலாஜி
டெல்லியிலிருந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி! நன்றி கலைஞர் டிவி
பிரதமரிடம் மனு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட…
இதுதான் நேரம் போல ….
டெல்லியின் டிபிஜி சாலைப் பகுதியில் ஏசி விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்,மற்றொருவர் காயமடைந்தார்.
தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி
“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” என்று பெருமைப்படும் அளவிற்கு தனது உரையை தொடங்கி மூவர்ணக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார். நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம்…
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க கோரிக்கை
புது டில்லியில் இன்று (ஆகஸ்ட்_6)ம் நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர…
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?
CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையேற்று முதல் தேர்வை…
ஆஸ்திரேலியாவில் ஒலித்த வந்தே மாதரம்
ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.




