• Sat. Jun 10th, 2023

delhi

  • Home
  • மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,

மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா பிரதமர்? – VIRAL VIDEO..,

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்திற்கு நடந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி குடியரசு தலைவரை அவமதித்ததாக சொல்லப்படுகிற வீடியோ வைரலாகிவருகிறது.குடியரசுத் தலைவராக பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா…

ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்கா பெயர் பரிந்துரை

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும்…

அக்னிபத் போராட்டம்… டெல்லியில் 3 மெட்ரோ ரயில்கள் மூடல்…

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ…

பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள்- ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் வட மாநிலங்களில் சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு…

கொரோனா தொற்று -சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ்…

6 ராஜ்யசபா எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி. இடங்கள் காலியாகின்றன. இந்த 57 எம்.பி. இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில்…

நவம்பர் 26-ல் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு

டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் நவம்பர் 26 ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு…

நேதாஜிக்கு 30 அடியில் டெல்லியில் சிலை…

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 30 அடி உயரமுள்ள…

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை…

தலைநகர் டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தொடர்வதால் விமானங்கள் தரையிரங்குவது, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. பல முக்கியமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப்…