ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை..,
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில்…
சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்மக் கும்பல்..,
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் உள்ளது. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம அலுவலகம், மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர், போன்ற அதிகாரிகள்…
திண்டுக்கல் அருகே காரில் வந்தவரிடம் ரூ.2லட்சம் கொள்ளை..,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு…
10 வயது சிறுவனை கடத்த முயற்சி!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டு மாலை ஆறு மணி அளவில் ஊருக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் உபாதைகளை கழிக்க சென்றுள்ளார்.…
ஏழு பொட்டலங்களில் சுமார் 14 கிலோ கஞ்சா..,
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை டெம்புச்சேரி சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த தேவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் கோம்பையைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில்…
சட்டவிரோத மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை..,
தாம்பரம் மாநகர காவல் காவல், பள்ளிகரணை காவல் மாவட்டம், பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள மதுபானபாரில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசு மதுக்கடைகளை திறக்க நேரம் விதித்துள்ள நிலையில் பகல்…
ஜாதி ரீதியான படுகொலை!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த அடியமங்கலம் கிராமத்தில் வைரமுத்து என்ற இளைஞர் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவின் குடும்பத்தினருக்கும் மாலினி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து…
சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசு பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், கணேசமூர்த்தி, ஆகியோர் தலைமையில் கள்ள வெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக மார்க்கநாதபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, வல்லம்பட்டி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம்…
கழிவறையை இடித்த முன்னாள் கவுன்சிலர் மருமகன் கைது..,
தலைமறைவாக உள்ள முன்னாள் கவுன்சிலரின் மனைவி, மகள் மற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆபாசமாக பேசி, கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் செந்தமிழ்(41), பள்ளிகரணையில் இவருக்கு சொந்தமான 200…
42 நாள் குழந்தையை கொலை செய்த தாய்..,
கருங்கல் அருகே 42 நாள் பெண் குழந்தையை கொ*லை செய்த தாய் கைது செய்யப்பட்டார். கருங்கலை சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை…