நான் சென்னை பையன் ரஜினிதான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன்
தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல்…
நடிகை குஷ்பு மகள் அவந்திகாவின் கவர்ச்சி புகைப்படங்கள்..!
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் மகள் அவந்திகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குஷ்பு. தற்போது நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலில் தீவிரமாக செயலாற்றி…
சினிமாதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சிங்காரவேலன் ஆதரவு அலை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்க தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்…
விஜய் டிவியின் இந்த வார நீயா? நானா?வில் சுவாராஸ்யமான விவாதம்..!
விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா? வில் இந்த வாரம் ஆன்லைனில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள், நேரில் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் என இருதரப்பினரிடையே சுவராஸ்யமான விவாதம் நடைபெற உள்ளது.பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி…
‘பொன்னியின் செல்வன் 2’ திரை விமர்சனம்..!
பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…
கமல்ஹாசன்ஜோடியாக வித்யாபாலன் ஒப்பந்தம்
நடிகர் கமல்ஹாசன் தற்போது பிஸியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இது கமல்ஹாசனின் 234 படமாக உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள்…
மாதவன் நயன்தாரா இணையும் தி டெஸ்ட் -தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு
மாதவனும், நயன்தாராவும் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போகும் படம் தி டெஸ்ட். இந்த படத்தில் சித்தார்த் – ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட…
‘சபா நாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு..!
நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்தது. சமீபத்தில்…
சமந்தாவை வசை பாடிய தயாரிப்பாளர்..!
குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காத நிலையிலும் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக கலவையான விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை…
143 தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை ‘டைனோசர்ஸ்’
ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M.R.மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D.மானேக்க்ஷா, கவின், ஜெய்பாபு, T.N.அருண் பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு…