• Thu. May 23rd, 2024

சினிமா

  • Home
  • தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான யுத்தம் புலிபட தயாரிப்பாளர் செல்வக்குமார் ஆவேசம்

தர்மத்துக்கும் அதர்மத்துக்குமான யுத்தம் புலிபட தயாரிப்பாளர் செல்வக்குமார் ஆவேசம்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 30 அன்று சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஓர் அணியும், தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. மன்னன் தலைமையிலான…

மாத்தி யோசிக்கும் நடிகர் பொன்வண்ணன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்துநடிகர் மாதவன் கோயம்புத்தூரை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு…

தசரா இயக்குநருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷூம், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளஇந்த படத்திற்கு சந்தோஷ்…

தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் ‘ஹனு- மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் இடம்பெற்ற ஹனுமான் சாலிசா எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியாகி இருக்கிறது. படைப்புத்திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மாவின்…

விமல் நடிக்கும் ‘தெய்வ மச்சான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார்…

ஜி டி நாயுடுவாக நடிக்கும் மாதவன்

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் வாழ்க்கையையும் அவரது சாதனைகளையும் தழுவி புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான…

மியூசிக்ஸ்கூல் படத்தின் முதல் பாடல் வெளியீடு

இளையராஜாவின் இசையில், பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் ‘மம்மி சொல்லும் வார்த்தை’ வெளியிடப்பட்டுள்ளதுஇளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானதை…

பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வரும் ‘தசரா’

ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளது.புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஒடேலா ஸ்ரீகாந்த். இவர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம்…

விஸ்வரூபமெடுத்த இராவணக்கோட்டம் பஞ்சாயத்து

இராவணக்கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா என்கிற தலைப்பில் மார்ச் 17 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில்”இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை மாலை நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்…

அனுமன் ஜெயந்திக்கு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுக் கொண்டாடும் ‘ஆதி புருஷ்’ படக் குழு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ராமபிரானின் தீவிர பக்தரான அனுமானின் பிரத்யேக போஸ்டரை ‘ஆதி புருஷ்’ பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் ஆறாம் தேதியான இன்று அனுமன் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமபிரான் மீது அளவற்ற அன்பும்,…