• Sat. Apr 1st, 2023

சினிமா

  • Home
  • காணாமல் போன 90கிட்ஸ் கனவுக்கன்னி..!

காணாமல் போன 90கிட்ஸ் கனவுக்கன்னி..!

90களில் அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை மோகினி. மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.மோகினி…

பிரபல நடிகையாக விரும்பி 15அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்..!

தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகத்திலேயே மிக அழகான பெண்ணாக மாறவேண்டும் என விரும்பி, அதற்காக 15அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக…

தி லெஜண்ட் பட ஹீரோயின், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் மோதல்..!

தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமன ஊர்வசிரவ்தெலாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட்டுக்கும் மோதல் வலுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சரவணன் அருளின் தி லெஜண்ட் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா. அவரும், கிரிக்கெட் வீரர் ரிஷப்…

தமிழ் இயக்குநர்களில் படங்களில் நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

இந்தி திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed). பிரமாண்டமாக உருவாகியுள்ள…

கொலை டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்பு

பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின்வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய…

உலக நாயகனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.. நடிகர் வருத்தம்..

தமிழ் சினிமாவில் 90’ஸ்களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக…

மோடி வேண்டுகோளை விஜய் நிறைவேற்றினாரா?

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். பிரபலங்களும்…

டூயட் பாடுவது மட்டுமே திரைப்படமாகிவிடாது

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்தநடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக…

ரஜினி படம் என்பதற்காக சம்பளத்தை குறைக்க முடியாது

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியநெல்சன் இயக்க உள்ளார்இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார்…

தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான்

தமிழ் ரசிகர்கள் ரசனை மேம்பட்டது சீதாராமம் துல்கர் சல்மான் வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும்…