களைகட்டும் பிக்பாஸ் சீசன் 6.. யார் அந்த பிரபலங்கள்..??
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகபோவதாக அதிகாரப்பூர்வ…
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்
சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நடிகர் விஷால் வீட்டை நேற்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது…
நடிகை தீபிகா படுகோனுக்கு என்னாச்சு…
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன் என்பதும் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தீபிகா படுகோனுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவரது உடல் தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை…
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்..
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர்…
இதுவும் பேய் படமா..??? சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்!!
தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்திருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை…
ஐஸ்வர்யாவுடன் ஒரு கூலான செல்பி… பார்த்திபன்
பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில்”தாயான பிறகும் தான்…
பொன்னியின் செல்வன் முன்பதிவில் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை… சாதனை படைக்கும் பிஎஸ்-1..
பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு…
தமிழில் ஹீரோ.. தெலுங்கில் வில்லன்- ஓகே சொன்ன விஜய்
தமிழில் ஹீரோ ,தெலுங்கில் வில்லன் கேரக்டருக்கு நடிகர் விஜய் ஓகே சொல்லவிட்டார் என இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் அதேபோல தெலுங்கில் மகேஷ்பாபு சூப்பர்ஸ்டார். இந்நிலையில் விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய திரைக்கதையுடன் விஜய்யை சந்தித்ததாக…
பொன்னியின் செல்வன் நாயகிகளின் அணிகலன்கள் ஏலம்..!
தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். இந்த நாவலுக்கு இல்லா ரசிகர்களே இல்லை. இதிலும் கல்கியின் எழுத்தில் உள்ள உயிர் கதையின் கதாபாத்திரங்களை கண் முன் காட்டிவிடும். இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த…
இந்தியன்-2 படத்திற்காக காஜல் அகர்வால் களரிப் பயிற்சி …வைரலாகும் வீடியோ
இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்…