• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

நட்சத்திரங்களோடு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது சில படங்களில் கதநாயகனாக நடித்து வருகிறார். அப்படி யோகி பாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

50 கோடி ஜீவனாம்சம் தர தயாராகும் சைதன்யா

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தம்பதிகள் என்றால் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும். 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக பல்வேறு செய்திகள் உலா வருகிறது. திருமணத்துக்கு பிறகு சமந்தா…

சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது – மகிழ்ச்சியில் விவேக் குடும்பம்

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த நடிகர் திரு. விவேக் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.…

சென்னை திரும்பிய பீஸ்ட் படக்குவினர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’ . அனிருத் இசையமைகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும்,…

என் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி – வலிமை அப்டேட்

வலிமை படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பொங்கலுக்கு என்று நேற்று படத்தின் தயரிப்பாளரான போனி கபூர் அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், நாளை படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு படத்தின் பிரத்தியேக காட்சியை வெளியிட்டுள்ளனர். அஜித்த பேசும் “என்…

V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் ‘தலைநகரம் 2’

V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் ‘தலைநகரம் 2’. இப்படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இயக்குனர் V.Z.துரை…

விமர்சனத்திற்கு உள்ளன யோகி பாபு திரைப்பட போஸ்டர்

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில், ஷக்தி சிதம்பரம் இயக்கி யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் “பேய் மாமா”. இதில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து,…

தெலுங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்துள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகிறது…

யோகி பாபுவுடன் இணையும் நடிகை ஓவியா

‘பீஸ்ட்’, ‘வலிமை’ என மாஸ் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு. ஹீரோவாக இவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக…

டிரெண்டிங் ஆகும் “பேரு வச்சாலும்” பாடல்

சமீபத்தில் ரிலீஸானா டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றுள்ள ரீமேக் பாடல் “பேரு வச்சாலும்” இந்த பாடல் 1990-ல் வெளியான மைக்கல் மதன காமராசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல். சரியாக 31 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்பட்ட இந்த பாடல்…