• Sat. Mar 25th, 2023

சினிமா

  • Home
  • இசைக் கடவுள் இளையராஜா தலைவர் ரஜினி மட்டுமே-தனுஷ் பேட்டி

இசைக் கடவுள் இளையராஜா தலைவர் ரஜினி மட்டுமே-தனுஷ் பேட்டி

நடிகர்தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே இந்தி படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் நாளையொட்டி வெளியாகவுள்ளது. படத்தின் விளம்பரநிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் பத்திரிகையாளர்கள் கேட்ட…

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மெண்ட்!

வலிமை படத்தின் வெளிநாடு உரிமையை கடுமையான போட்டிக்கு நடுவில் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் கைப்பற்றியுள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரு தினங்கள் முன்பு படத்தின் மேக்கிங் வீடியோ…

சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவது உறுதியாகவில்லை – மண்டேலா அஸ்வின்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். அறிமுக இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில்…

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று..

கொரோனா தொற்றின் அலை இன்னும் ஓயவே இல்லை. கடந்த வருடத்தில் இருந்து மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.பிரபலங்களின் அண்மையில் கமல்ஹாசன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார், பின் நடிகர் அர்ஜுன்…

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆட்யோ லான்ச்

அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் இன்று நடைப்பெற்றது . இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் தீரன் கூறுகையில்,…

சேரனுக்கு ஜோடியாக கங்காரு நாயகி ஸ்ரீபிரியங்கா

பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீபிரியங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எந்த படமும் வணிகரீதியாக வெற்றியை பெறவில்லை. V.ஹவுஸ் புரடக்க்ஷன்…

சிவகார்த்திகேயனின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியான திரைப்படம் மண்டேலா. ஓ.டி.டியில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரின் கவனத்தையும் அவர் பெற்றார். இந்நிலையில் மடோன் அஸ்வின்…

வலைத்தள விமர்சகரை வறுத்தெடுத்த முருங்கைகாய் சிப்ஸ் பட இயக்குனர்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையதளங்கள், யுடியூப் அசுர வளர்ச்சி அடைந்தபின்பு படத்தின் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் திரைப்பட விமர்சனங்கள்வெளியாகிவிடுகிறது தொடக்க காலங்களில் இதனை திரைத்துறை பிரபலங்கள் ரசித்தனர் அதுவே வரம்புமீறிய போது அதனை எதிர்கொள்ள தடுமாறினார்கள் ஒவ்வொரு தயாரிப்பாளர்,…

‘கபளிஹரம்’ படத்தின் டீசர் வெளியீடு

மகிழ் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கபளிஹரம்’. செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு(15.12.2021) அன்று காலை சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில்…

வேற்றுமொழிப்படங்கள் ஆதிக்கத்தால் தடுமாறும் தமிழ் படங்கள்

இந்த ஆண்டின் கடைசி இரண்டு வாரங்கள் இருப்பதால் சினிமா உலகம் வேகமாக இயங்கிவருகிறது கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட்டால் கல்லா கட்டலாம் என்பது தயாரிப்பாளர்களின் நினைப்பு கடந்த 10ஆம் தேதி எட்டு படங்கள் வெளியானது எல்லாப்படங்களும் திரையிட்ட வேகத்திலேயே வசூல் ரீதியாக…