தமிழரசன் – திரைவிமர்சனம்
மக்கள் அனைவரும் சமம் என்பதற்கு மாற்றாக அவர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் வாழச்சொல்லும் கொடூர அரசியல் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி இருக்கும் படம் தமிழரசன் காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான…
சகுந்தலையாக மாறிய நடிகைதர்ஷா குப்தா
சாகுந்தலம் படத்தில் நடித்த நடிகை சமந்தா போல் கெட்-அப் போட்டு தர்ஷா குப்தா நடத்தியுள்ள போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆன திரைப்படம் சாகுந்தலம். சரித்திர கதையம்சம்…
டப்பிங்கலைஞரை அவமானமாக பேசிய ராதாரவி மீது வழக்கு
பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசியதாக, நடிகர் ராதாரவி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை…
சாகுந்தலம் அட்டர் பிளாப்.. அமெரிக்கா போன சமந்தா
உலக புகழ்பெற்ற ‘சிட்டாடல்’ வெப் தொடர் வரும் 28ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இதில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேனன், ஸ்டான்லி துச்சி, லெஸ்சி மான்வில்லே உள்பட பலர் நடித்தருக்கிறார்கள். இந்த தொடர் தற்போது ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும்…
யாத்திசை – திரைவிமர்சனம்
சினிமா தயாரிக்க தொடங்கிய காலம் முதல் அரசர்கள், அவர்களது வாழ்விடங்கள், மக்கள், யுத்தங்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற பிம்பத்தை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கட்டமைத்து வைத்திருந்தனர். அவற்றை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி இருக்கிறது யாத்திசை திரைப்படம். அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கத் துணியும்…
சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி முறையீட்டு மனு
கடந்த 2014-ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பதாக இருந்த ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க இருந்தது. இதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன்பெற்றனர்.அந்த கடன்…
விஷால் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்
‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களை தொடர்ந்து விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய படத்தை ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கிறது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுக்க கூடிய இயக்குநர் ஹரியும்,நடிகர்…
கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி
இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்த 1975 – 1977 காலகட்டத்தில் இந்தியாவில் அவசரகால சட்டம் (எமர்ஜென்சி அல்லது மிசா) அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தை எதிர்த்து போராடிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் பிணையில் வர முடியாதபடி கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.இந்த…
தெய்வமச்சான் – விமர்சனம்
தங்கைக்குத் திருமணம் செய்ய முயலும் விமலுக்கு உள்ளும் புறமும் தடைகள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் தெய்வமச்சான் படத்தின் கதை. தங்கைக்குத் திருமணம் என்றால் வரப்போகிறவர் மச்சான் தானே. அதுதான் தெய்வமச்சான் பெயருக்குக் காரணம். களவாணி, கலகலப்பு போன்று…
ரசிகர்கள் வாழ்த்துகளுடன் ரம்ஜான் கொண்டாடிய ஷாருக்கான்
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது.இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.இதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க மும்பையில் உள்ள அவரது மன்னத் இல்லத்திற்கு வெளியே நேற்று காலையில் இருந்து ரசிகர்கள் குவிய தொடங்கினார்கள்.…