கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை
கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்’ ; மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரிசித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில்…
வாரிசு வசூல் 300 கோடி ரூபாய் உண்மையா?
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று அஜீத்குமார் நடிப்பில் வெளியானதுணிவு 250 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பதான் திரைப்படம் 12 நாட்களில்…
தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்
‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இதில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க வசுந்தரா கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ முருகதாஸ்,…
வசந்த முல்லை’ புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தை கொண்டது – பாபி சிம்ஹா
நடிகர் பாபிசிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வசந்த முல்லை’ இந்த திரைப்படத்தின் கன்னட மொழி முன்னோட்டத்தை சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை…
சித்தார்த் படம் தொடக்கவிழா
சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் 5.2.2023 காலை 11மணிக்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது… இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார் இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு…
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும்’குஷி’ பட படப்பிடிப்பு
தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’.…
படிப்பு பிரசாதம் மாதிரி அதனை விற்காதீர்கள்- நடிகர் தனுஷ்
வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நேற்று மாலைநடைபெற்றதுஇசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்…
தனுஷ் நீ ஜெயிச்சுட்டடா உணர்ச்சிவசப்பட்ட பாரதிராஜா
வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்றுஇதன் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றதுஇவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “என் இனிய தமிழ்…
வாணிஜெயராம் பாடியபாடல்களில் காலம் கடந்தும் இருக்கப்போகும் பாடல்கள்
சனிக்கிழமை காலை(4.02.2023) காலமான பிரபல பின்னணி பாடகிவாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் காலம் கடந்தும், மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் முதல் பத்து பாடல்களும் அவற்றின் பின்னணியும் 1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க…
நாகசைதன்யா மீது காதல் இருந்தது – நடிகை திவ்யன் ஷா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நாக சைதன்யா 2017 இல் நடிகை சமந்தாவை திருமணம் செய்து நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக, அக்டோபர் 2021 இல் இருவரும் முறையாக விவாகரத்து செய்தனர்.விவாகரத்துக்குப்…