இயக்குநர் கே.பாக்யராஜ் திரைக்கதைக்காக வகுப்பெடுக்க வேண்டும்”-இயக்குநர் சித்ரா லட்சுமணன் வேண்டுகோள்.
“தமிழ்த் திரையுலகத்தில் ‘திரைக்கதை மன்னன்’ என்று பெயரெடுத்த நடிகரும், கதாசிரியரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தற்போதைய திரை ஆர்வலர்கள், புதிய துணை இயக்குநர்களுக்காக திரைக்கதை வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 18.04.2022…
ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் சாந்தனுவின் ரசிகர்கள்!
தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ” பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை ‘தரமான செருப்படி’ என்று மறைமுகமாக கிண்டல் செய்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பிட்டுப்பட நடிகர், பதிலடி…
படங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் – ஆரி!
சிவ மாதவ் இயக்கத்தில், பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” 3.6.9 “. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆரி…
ரஜினியின் அடுத்த பட இயக்குனர் மாற்றம்?!
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படமூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து…
நான் எப்போதும் ஹீரோதான் – கே.பாக்யராஜ்
பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு…
வடக்கிலும் பிரபலமான தெலுங்கு நடிகர் ராம்சரண்
ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அதன் பின் அகில இந்திய நடிகர் ஆனார் இந்தியா முழுவதும் சாமான்யர்களுக்கும் அறிமுகமான நடிகரானார் அதற்கு காரணம் பாகுபலி படத்தின் விஸ்வரூப வெற்றிதான்சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் ராம்சரண் –…
சிம்பு குரலில் ‘புல்லட்’ பாடல்!
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் தி வாரியர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி…
ஸ்பைடர்மேன் படம் பார்த்து கின்னஸ் சாதனை!
இயக்குநர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம். தீவிர மார்வெல் ரசிகரான ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் (Ramiro Alanis) ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை தொடர்ந்து…
விறு விறுப்பான தயாரிப்பில் விடுதலை!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார்…
சூப்பர்மேனாக ஜெய் நடிக்கும் படத்திற்கு ஒரு கோடியில் விமான அரங்கம்
ஜெய் நடித்து வரும் சூப்பர்மேன் படம் பிரேக்கிங் நியூஸ். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பறக்கும் விமானத்தின் மீது ஜெய் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. இதற்காக சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு…