• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வானிலை

  • Home
  • நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது-வடகிழக்கு பருவமழை துவக்கம்

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது-வடகிழக்கு பருவமழை துவக்கம்

வடகிழக்கு பருவமழைய துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கி இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல…

26 மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும்…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி,…

தமிழகத்தில் சென்னை உட்படபல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு…

25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னைவானிலை மையம் தகவல்.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அதிகாரி கூறியதாவது:- தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு…

தமிழகத்தில் இன்று கன மழை..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 11…

நாளை அதிகாலை சிறுகோளுடன் மோதும் விண்கலம்

சிறுகோள் ஒன்றுடன் அமெரிக்க விண்கலம் நாளை அதிகாலை மோத உள்ளது.விண்வெளியில் சுற்றி வரும் விண்கலம் ஒன்றை சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது.டிடிமோஸ்பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை…

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை,…

தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வட மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை விடைபெற…