• Thu. May 2nd, 2024

வானிலை

  • Home
  • இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த…

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழை

வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ஆம் தேதி முதல் 11…

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 10-ந்…

கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை பெய்க்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல்.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…

தொடர் மழை.. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி…

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வளிமண்டல மேலடுக்கு…

இன்று பூமியை நோக்கி வரும் எரிகல்… ஆபத்து ஏற்படுமா?

பூமியை நோக்கி வேகமாக வரும் எரிகல்லால் ஆபத்து ஏற்படுமா ? என்றகேள்விக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.பூமியை நோக்கி அவ்வப்போது எரிகற்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவை சிறியதாக இருக்கும் பட்சத்தில் பூமியல் மோதுவதற்கு முன்பாகவே அவை சாம்பலாகிவிடும். ஆனால் சில…

25 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை…

அதிகரிக்கும் வெப்பம் – உலக நாடுகளை தாக்கும் அபாயம்!!!!

உலக நாடுகளை வெப்ப அலைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிப்பு.பருவகால மாற்றத்தால் 2100ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஹார்வர்டு பல்கலை பருவகால ஆய்வாளர்…