புயலை காரணம் காட்டி பச்சை நிற பால்பாக்கெட் நிறுத்தம்..!
மிக்ஜாம் புயலை காரணம்காட்டி பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு ஆவின் டிலைட் பால் விற்பனைக்கு ஆவின் நிர்வாகம் முக்கியத்துவம் தருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி பதிவிட்டுள்ள எக்ஸ்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு..
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்தது.
தங்கம் விலை அதிரடி உயர்வு..!
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்திருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து…
பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்த பிரணவ் ஜூவல்லரி..!
பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்து விட்டு, பிரணவ் ஜூவல்லரி தற்போது மூடப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதமிழ்நாட்டில், அரசியல் கட்சிகளைப்போல, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
மீண்டும் ரூ.44ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்ச்சியாக 11 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1888 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது..…
ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!
ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…
தங்கம் விலை மீண்டும் உயர்வு..!
இதேபோல் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.இன்று (அக்டோபர் 4-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து சவரனுக்கு ரூ.42,280 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட்…
வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு…
சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு வர்த்தகர் சங்கம் உள்ளது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவராக…