• Wed. May 15th, 2024

வணிகம்

  • Home
  • தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு

சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் தங்கம் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.இந்த நிலையில்…

உயர்ந்தது சென்செக்ஸ் புள்ளிகள்!

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்து, பங்கு வர்த்தகம் சிறப்பாக முடிவுற்றது! இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக…

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு அறிவிப்பு

கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நிறைவடையாத நிலையில் உள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…

தங்கம் விலை குறைந்தது..!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500…

கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

அமேசான்  நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாளுக்கு நாள் இணைய வர்த்தகம் பெருகிவருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஒருசில…

கிடகிடவென உயர்ந்த தங்கம் விலை

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன்…

குறைந்தது தங்கம் விலை..!

தங்கம் வாங்குவதை பலரும் ஒரு முக்கிய பழக்கமாக வைத்திருக்கிறார்கள் நமது இந்தியர்கள். செலவு போக கையில் பணம் சேர்ந்தால் அவர்கள் நினைவுக்கு முதலில் வருவது தங்கம்தான். தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து ஒரு சவரன்…

தங்கம் விலையேற்றம்…மக்கள் சோகம்..!

மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாசாரமாகவே இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியாவில் வெறும் உலோகமல்ல சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என்ற நிலையில் அதன் விலையேற்றம் மக்களிடையே…

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,968-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ…

குறைந்தது தங்கம் விலை…

சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.37,272-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து…