பிளாஸ்டிக் டப்பா உணவு : இதய செயலிழப்பு அபாயம்
பிளாஸ்டிக் டப்பாவில் உணவை வைத்து உண்பதால் இதய செயலிழப்பு அபாயம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்டெயினர்களில் உணவு சாப்பிடுவதால் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது குடல் உயிரியலில் ஏற்படும் மாற்றங்களால்…
மொய் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து வைக்கிறோம் ஏன்?
ஒரு சில விஷயங்களை காரணமே இல்லாமல் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான் மொய்ப்பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது. அது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். வாருங்கள்! கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா,…
பிரேக் இல்லாமல் கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது
எல்லா வாகனங்களுக்கும் பிரேக் இருக்கும். அதை வைத்து நிறுத்து விடுவார்கள். ஆனால் கப்பலில் பிரேக் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்திட பிரேக்குகளைப் பயன்படுத்த…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932)…
பிரான்சுவா பரோன் எங்லெர்ட் (Francois, Baron Englert) நவம்பர் 6, 1932ல் பெல்ஜிய யூத குடும்பத்தில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் பெல்ஜியத்தை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது, அவர் தனது யூத அடையாளத்தை மறைத்து அனாதை இல்லங்கள், ஸ்டூமோன்ட் மற்றும் இறுதியாக, அன்னேவோய்-ரவுல்லன்…
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 5, 1831)…
மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 5, 1831). ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க்…
உலகில் முதன் முதலில் லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று (நவம்பர் 3, 1957)…
லைக்கா (Laika), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா”…
சர் எர்மன் போண்டி பிறந்த தினம் இன்று (நவம்பர் 1, 1919)…
சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) நவம்பர் 1, 1919ல் வியன்னா, ஆஸ்திரியாவில் ஒரு மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியைப் வியன்னாவில் பெற்றுள்ளார். இவர் இளமையிலேயே கணிதத்தில் வல்லமை பெற்றிருந்துள்ளார். ஆபிரகாம் பிரேங்க்லால் ஆர்த்தர் எடிங்டனுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிரேங்கல் இவருக்குச்…








