• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் வேட்பாளர்கள் நேர்காணலின்போது மோதல்!

Byமகா

Feb 6, 2022

சிவகாசி மாநகராட்சி வார்டு எண் வேட்பாளர்கள் நேர்காணல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது! அப்போது, திமுகவினரும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திமுக திருத்தங்கள் நகர பொருப்பாளர் உதயசூரியன், 20 வார்டு திமுக வேட்பாளர் கணவரின் கண்ணத்தில் அறைந்ததால், அங்கு சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது!