• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்

Byதன பாலன்

Jan 28, 2023

சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை வைத்து தமிழ் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி காமெடி படம் ஒன்றை இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் ரோபோ சங்கர், சுருதி, சுக்லா, மொட்டை ராஜேந்தர், சுரேகா வாணி, ஜிகர்தண்டா ராமச்சந்திரன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இசை – சமீர் டாண்டன், பாடல்கள் – கபிலன், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது. இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்குநர்கள் மெழுந்த் ராவ் மற்றும் ஆர்.கண்ணன் ஆகியோரிடம் பணி புரிந்திருக்கிறார்.ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பெரிய நடிகரை நடிக்க வைப்பதற்காக தீவிர தேடலில் இறங்கியுள்ளார் இயக்குநர்.பணி புரியவுள்ள மற்ற நடிகர்களும் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.