• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

ஒரே கையால் பியானோவில் தேசியகீதம் வாசித்த சிறுவன் – வீடியோ

ByA.Tamilselvan

Jan 27, 2023

குடியரசு தினத்தை முன்னிட்டு பியானோவில் ஒரே கையால் தேசிய கீதத்தை வாசித்து சிறுவன் வீடியோ வைரலாகி வருகிறது.
குடியரசுதினம் நேற்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு , தமிழக்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாக நடைபெற்றது

. குடியரசு தினத்தை ஒவ்வொருவரும் சிறப்பான முறையில் கொண்டாடும் நிலையில் சிறுவன் ஒருவன் பியானோவில் ஒரே கையால் தேசிய கீதத்தை அற்புதமாக வாசித்து அசத்தியுள்ளான். அந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்தது.