• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தவர் உடல் மீட்பு..,

ByS.Ariyanayagam

Jun 27, 2026

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்கப்பட்டது.

நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.