• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாம்..,

ByK Kaliraj

Feb 7, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில். மாணவ மாணவியர்களிடம் 56 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

கல்லூரியின் தலைவர் ராகவன், தாளாளர் பிருந்தா ராகவன், ஆகியோர் தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டிக் காளையிடம் ரத்ததானம் வழங்கியதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.