• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் வேல் பூஜை

ByKalamegam Viswanathan

Jun 20, 2025

மதுரையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பாஜக தலைவர்கள் பல்வேறு புனித இடங்களில் இருந்து வேல் பூஜை செய்து மாநாட்டிற்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த வீட்டில் வேல் பூஜை செய்து, வேல் சுமந்தவாறு திருப்பரங்குன்றம் பகுதிகளில் யாத்திரையாக சென்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்.

இதில் பாஜக மாநில சேலர் செயலாளர் ராம சீனிவாசன் மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலின் அசிங்க பெருமாள், மாவட்டத் தலைவர் சிவலிங்கம் மண்டல தலைவா கே.பி. வேல்முருகன் மற்றும் ஏராளமான பாஜகவில் கலந்து கொண்டனர்.