• Sat. Mar 22nd, 2025

பாஜக – பாமக கூட்டணி உறுதி

மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக.

விரைவில் வேட்பாளர் பட்டியல் ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம்.

வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.