பிஸ்கட் -15(க்ரீம் பிஸ்கட் தவிர)
முட்டை-3
சர்க்கரை-1கப்
காய்ச்சிய பால்-1டம்ளர்
பிஸ்கட், முட்டை, 1ஃ2 கப் சர்க்கரை, 1ஃ2டம்ளர் பால் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு, 1ஃ2கப் சர்க்கரையுடன் 1ஃ2டம்ளர் பாலை ஊற்றி அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பிரௌன் கலர் வரும் வரை கம்பிபதம் வரும் வரை பாகுபோலகாய்ச்சி வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் பிஸ்கட் கலவையை ஊற்றி இட்லி கொப்பரையில் நீர் விட்டு அதனுள் பிஸ்கட் கலந்து வைத்த பாத்திரத்தை மூடியால் மூடி உள்ளே வைத்து 15நிமிடங்கள் வேகவிடவும். பின் வெளியே எடுத்து சற்று ஆறியதும் கட் பண்ணி கேக் போல சாப்பிடலாம்.













; ?>)
; ?>)
; ?>)