
இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025-26) யிலிருந்து 50 லட்ச ரூபாய் மற்றும் மைன்ஸ் நிதி 15 லட்ச ரூபாய் என 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அயன்கொல்லங்கொண்டான் ஊராட்சிய பகுதியில் நிழற்குடை அமைத்தல், வெள்ளையம்மன் கோவில் தெரு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் பேவர் பிளாக் தளம் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதை & பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கு இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் தலைமையில் சீர் மறவினர் பிரிவு வாரியத்துணைத் தலைவர் ராசா அருண்மொழி முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

இந்நிகழ்வில் பொறியாளர் பிரஸ்கான் ஊராட்சி செயலர் மின்னல்ஜோதி ஈஸ்வரன் கிளைச்செயலாளர்கள் பரமசிவம் வனராஜ் வைரவன் சிவா கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
