• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ByK Kaliraj

Dec 11, 2025

ஊராட்சி.ஒன்றிய.தொடக்க.பள்ளி, க.மடத்துப் பட்டியில் பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பத்மாவதி பாரதி வேடமணிந்து வந்த மாணவிகள் விபிக்‌ஷா,ஷிவானியைப் பாராட்டினார்.

விழாவில் ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி,முத்து ஓவியா,அறிவு , ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியை ஜெயமேரி பரிசுகள் வழங்கினார்.