• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Feb 8, 2022

கால் பாதங்கள் மிருதுவாக:

குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.