தலைமுடி பராமரிப்பு:
பசும்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தல் அழகியாக காட்டும்.




