தோல் சுருக்கத்தைத் தடுக்க:
ஆண், பெண் இருபாலருக்கும் வயது முதிர்ச்சி அடையும் போது தோல் சுருக்கங்கள் ஏற்படுவதுடன், தோல் கடினத்தன்மையும் அடைகிறது. இதனைச் சரி செய்வதற்கு தர்ப்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் தோலில் உள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, பளபளப்பை அதிகாப்பதோடு, சுருக்கங்களைப் போக்கி, இளமைத் தோற்றத்தை நீடிக்கச் செய்யும். அத்துடன் வயதாவதால் உண்டாகும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனையும் சரி செய்கிறது.