• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த கடற்கரை ராஜ்..,

ByK Kaliraj

Apr 19, 2026

சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் A.கடற்கரை ராஜ் அவர்களுக்கு
சாத்தூர் மெயின் பஜாரில் உள்ள வியாபார பெருமக்களிடம், காங்கிரஸ் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

M.ஜோதி நிவாஸ் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் T.S.அய்யப்பன் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.