

மதுரை செல்லூர் மேலதோப்பு ரவுண்டான பகுதி சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பல டன் எடையுள்ள இரும்பு கம்பியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் பலத்த மழையும் காரணமாக வேரோடு சாய்ந்து வீட்டில் மேற்கூரை மீது விழுந்து சேதம்.

மேலத்தோப்பு பகுதியில் உள்ள இளங்கோவன் என்பவரின் வீட்டின் மாடியில் இரும்பு கம்பியில் வைக்கப்பட்டுள்ள பேனர் விழுந்து மாடியின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்துள்ளது.

