• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

600க்கும் மேற்பட்ட APP களுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி

ByA.Tamilselvan

Sep 9, 2022

சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர் ” ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் கடன் செயலிகள் மட்டுமே இனி செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத 600க்கும் மேற்பட்ட செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.