புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆதனக்கோட்டை பகுதியில் பாரதப் பிரதமரின் சுதேசி உறுதிமொழி படிவங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று இந்திய தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம். அந்நிய பொருட்களை தவிர்ப்போம் உள்ளூர் பொருட்களை உபயோகிப்போம்.

வீடு மற்றும் பணி புரியும் இடங்களில் இந்திய தயாரிப்பு பொருட்களையே முதன்மையாக பயன்படுத்துவேன். விவசாயிகள், உள்ளூர் கைவினை கலைஞர்களின் தொழில்களை முன்னேற்ற செய்வேன். சுற்றுச்சூழல் சுற்றுப்புற சூழல் நலனின் அக்கறை போல் கொல்வேன், சுதேசி மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்துவேன். நம் நாட்டின் சுற்றுலாத் தலங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்ற பாரதப் பிரதமரின் சுதேசி உறுதிமொழி படிவங்களை வெற்றிலை பாக்கு தாம்பூலம் தட்டுடன் வீடு தரும் எடுத்துச் சென்று பாரதிய ஜனதா கட்சியினர் வீடுகளில் சுதேசி உறுதிமொழி படிவங்களை வழங்கி உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்கள் தோறும் பாஜகவினர், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ரங்கசாமி மற்றும் பொறுப்பாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.











; ?>)
; ?>)
; ?>)