குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. பொருள் (மு.வ): தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்தஅந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டினாலும் புரிந்துகொள்வார்கள்உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள் வாழ்க்கை Onlineஅன்பு Offlineமனது என்றுமே Pendingகவலை…
சமையல் குறிப்பு: சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்தேவையானவை:சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப்,…
அழகு குறிப்பு: முகம் இளமையாக
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
டெல்லி குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக பரதநாட்டியக்குழு..!
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பரதாஞ்சலி என்ற பரதநாட்டியக் குழு தேர்வாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில்,…
ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை.., அதிர்ச்சியில் மக்கள்..!
ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் உணவு டெலிவரி…
சேலத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கடத்தலால் பரபரப்பு..!
கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக,…
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
சிந்தனைத் துளிகள்!
நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…! போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…! நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே அறியாமல் செய்த…
பொது அறிவு வினா விடைகள்
அரபிக் கடலின் அரசி? கொச்சின் அதிக நீளமான நதியைக் கொண்டுள்ள நாடு எது?தென் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய தீவு?கிரீன்லாந்து ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?பின்லாந்து கடல்களின் நாடு எது?எகிப்து தமிழக கடலோர மாவட்டங்கள் எத்தனை?13 கங்கை ஆறு எந்த இடத்தில்…




