• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 116:

குறள் 116:

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.பொருள் (மு.வ):தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சமையல் குறிப்புகள்:

மசாலா இட்லி:தேவையான பொருட்கள்:மீதமான இட்லி(நீளவாக்கில் கட் பண்ணவும்) – 5, பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), தக்காளி – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், சர்க்கரை – ஒரு ஸ்பூன்,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள்• விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிடமக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்?எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோதுஇரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை,எழுதுவதற்கும் தயங்குவதில்லை. வாழ்வதற்கு…

பொது அறிவு வினா விடைகள்

1.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.2.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?ரஷ்யா3.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்4.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?ஆஸ்திரேலியா5.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?தென் ஆப்பிரிக்கா6.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்7.ஒலிம்பிக்…

அழகு குறிப்புகள்:

கால் பாதங்கள் மிருதுவாக: குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெய்யைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.

சமையல் குறிப்புகள்:

பனீர் பட்டர் மசாலா கரம் மசால் பொடி செய்யத் தேவையான பொருட்கள்:லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1…

தினம் ஒரு திருக்குறள்

குறள் 114:விஷா தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப்ப படும். பொருள் (மு.வ): நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீங்கள் ஒன்றை ஆழமாக உணர்ந்து, உணர்ந்ததை அழகாக வெளியிடவும் செய்கிறீர்கள் என்றால், ஒரு நல்ல கலைஞராகிவிட்டீர்கள் என்று கூறலாம். • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும். •…

பொது அறிவு வினா விடைகள்

1.2011 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்?கொபி அனான்(7 வது ஐ.நா செயலாளர் நாயகம்)2.தற்போதுள்ள ஐ. நா செயலாளர் நாயகம்?Antanio Guteirres (போர்த்துக்கல் நாட்டவர்)3.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?இந்தோனேசியா4.மெக்சிக்கோவின் நாணய அலகு…

அழகு குறிப்புகள்:

தலைமுடி நன்கு வளர:கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.