படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • கவலையை தீர்க்க வேண்டும் என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! • பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.! • தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாக வாழ முடியும். •…
சமையல் குறிப்புகள்:
மூங் தால் கச்சோரி: தேவையான பொருட்கள்:சுத்திகரிக்கப்பட்ட மாவு – 2 கப் (250 கிராம்), எண்ணெய் – கால்கப், உப்பு – அரை டீஸ்பூன்நிரப்புவதற்கான பொருள்மூங் தால் – 100 கிராம் (2 மணி நேரம் ஊறவைத்தல்), கொத்தமல்லி இலைகள் –…
பொது அறிவு வினா விடைகள்
அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்பாலிடிப்சியா கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்கண்புரை விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை கெரட்டோமலேசியா ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்இயற்பியல் மாற்றம் அடர்த்தி குறைவான பொருள்வாயு கவர்ச்சி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 44: பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇயநினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்தநீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்கொழுங் குரல்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்…“ஓர் ஊரில்…
குறள் 308:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. பொருள் (மு.வ): பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
பொது அறிவு வினா – விடைகள்
பழங்காலத்தில் “சேரன் நாடு” என அழைக்கப்பட்ட நாடு எது?இலங்கை “ஐனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?ஆபிரகாம் லிங்கன் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?33 பாம்பு எதன் மூலம் வாசனையை…
குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று விளக்கம்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 43:துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சிஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுஅருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கேமெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,அஞ்சல் என்ற இறை…



