• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 114: வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்வைகிக் கேட்டுப் பையாந்திசினேஅளிதோ தானே தோழி அல்கல்வந்தோன்மன்ற குன்ற நாடன்துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரைபொரு திரை நிவப்பின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.கடவுள்: “வா மகனே… நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது.”ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு…

குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.பொருள் (மு.வ):நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.

பஞ்சாப்பில் ஆளுநர், முதலமைச்சர் மோதல்..!

பஞ்சாப்பில் தானும், தனது அரசும், மூன்று கோடி மக்களுக்கும் மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் என்றும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆளுநருக்கும் பதில் இல்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர் மற்றும்…

காதலர் தினத்தில் அதிகமாக பரிசுகளை வாங்கிய ஆண்கள்..!

காதலர் தினமான இன்று பெண்களை விட ஆண்களே அதிகம் பரிசுகளை வாங்கி இருப்பதாக சர்வே ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.இது குறித்து முன்னணி கிப்ட் நிறுவனமான ஐஜிபி சர்வே ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்துக்கு முந்தைய தினமான நேற்று இரவு…

புல்வாமா தாக்குதலில் கோட்டை விட்ட உளவுத்துறை..,சரமாரியாக கேள்விகளை எழுப்பும் காங்கிரஸ்..!

புல்வாமா தாக்குதலில் 40 ஜவான்கள் உயிரிழந்ததன் பின்னணியில் உளவுத்துறை கோட்டை விட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.புல்வாமா தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்…

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 113: உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்பெருங் காடு இறந்தும் எய்த வந்தனவால்அருஞ் செயல் பொருட் பிணி முன்னி யாமேசேறும் மடந்தை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் விடாமுயற்சி…விஸ்வரூப வெற்றி..! போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியாhக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.…