அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்..!
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பைக் கிளப்பி வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,…
இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!
குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரங்கள் அதிக அளவு வரவேற்பை…
நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!
லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் முழுவடிவமாகத் திகழும் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சமாதியாகிவிட்டார் என்றெல்லாம் புரளிகள் கிளம்பி வந்த நிலையில், அவர் தற்போது கைலாசாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது…
ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..
உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில வாரங்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.…
சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!
மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு பெரிய சவால் எழுந்துள்ளது. கட்சியே இருக்குமா? இருக்காதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக, முக்கிய மூத்த தலைவரராக, அமைச்சராக இருக்கும்…
கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்களிலும் அந்தந்த ஊர்களைச் சேர்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்களை விற்பனை செய்வதற்கு, ‘ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட்” எனும்…
என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!
என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக வந்த வதந்திக்கு ராஷ்மிகா தனது டுவிட்டர் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான…
அழகு குறிப்புகள்
முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்கு 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு…
சமையல் குறிப்புகள்
காளான் மிளகு வறுவல்: தேவையான பொருள்கள்:-காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் -2 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு மல்லித்தூள் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்…
பொது அறிவு வினா விடைகள்
சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?உத்தரகாண்ட் முதல் பெண் இந்திய விண்வெளி வீரரின் பெயரைக் குறிப்பிடவும்கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?ராகேஷ் சர்மா இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?ஜவஹர்லால் நேரு மிகச்சிறிய கண்டம் எது?ஆஸ்திரேலியா…