• Sat. Oct 31st, 2026

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 16, 2023
  1. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விழுப்புரம்
    2.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
    உலகப்பொதுமறை, தெய்வநூல், முப்பால், உத்திரவேதம், பொய்யாமொழி, வள்ளுவப்பயன்
  2. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
    குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமைக் காப்பியம்,,மூவேந்தர் காப்பியம்,முதல் காப்பியம்
    தேசியக் காப்பியம்,முத்தமிழ்க் காப்பியம்,சமுதாயக் காப்பியம்
  3. சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
    மணநூல்,முக்தி நூல்
  4. அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
    நெடுந்தொகை
  5. பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
    திருத்தொண்டர் புராணம்
  6. இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
    குட்டித் தொல்காப்பியம்
  7. வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
    நறுந்தொகை
  8. மூதுரையின் சிறப்புப் பெயர்?
    வாக்குண்டாம்
  9. மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
    மணிமேகலைத் துறவு